Pages

Friday, May 23, 2008

தூக்கம் - பசி தூக்கம் / ருசி தூக்கம்..

நண்பர் ஒருவரிடம் பேசிக்கொன்டிருந்தபோது சொன்னார்,
தூக்கத்தில் இரண்டு வகை:
1. ஒன்று வயிறு புடைக்க சாப்பிட்ட பின்பு வரும் தூக்கம் : ருசி தூக்கம்.
2. பசியில் வாடும் போது வரும் தூக்கம் : பசி தூக்கம்.

ஓ தூக்கத்தை இப்படியும் சொல்லலாமோ!

Wednesday, May 21, 2008

பொய்கால், இல்லை ஒற்றைகால் கலை கூத்தாடி, வயிற்று பிழைப்பு..

21-மே-08 சமூகத்தையும் சற்று சிந்திக்க வைத்த நாள்.
மாலை நேரம். ஒரு கலை கூத்தாடி குடும்பத்தை கண்டேன். அவர்கள் வயிற்று பிழைப்பிற்காக தனது ஆறு வயது மகனை ஒற்றை கம்பத்தில் ஏறி நடந்த காட்சி. பொய்கால் நடனம் பார்த்திருக்கிறோம். அதுவும் ஒற்றை கம்பத்தில் பொய்கால். பார்க்கும் போதே வியந்து நிற்பர். எதற்காக! ஒரு சான் வயிற்றுக்காக.
நம்மில் பலர் வாங்கும் வருமானத்தை அந்த மாதமே, இல்லை அந்த கணமெ செலவு செய்வர். அவர்கள் மற்றவர்கள், அதுவும் இவர்களை போல் உள்ளவர்களையும் சற்று சிந்தித்தாலே போதும். இந்தியா அன்றே முன்னேரும்.

Sunday, May 11, 2008

காபி

காப்ப்ப்பி.
ஏதோ ஒரு இணையத்தையோ இல்லது அடுத்தவரின் பதிப்போ அல்ல.
உண்மையில் நாம் பருகும் காப்பி.
"உங்களுடன் பணிபுரியும் சிலர் எப்போதும் உற்சாகத்துடனேயே அலுவலகத்தில் வலம் வந்து கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? "
காப்பி பற்றி இத்தனை விசயங்களா! அதுவும் தமிழில்.
நீங்களும் பருகுங்களேன், கிழே சொடுக்கினால், சொடுக்கித்தான் பாருங்களேன்:

http://www.ddwworks.com/coffee/Tamil/Html/index.html

Saturday, May 10, 2008

தமிழ் மொழி

யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்.
- மகாக்கவி பாரதியார்.

Wednesday, May 7, 2008

முதற்பதிப்பு

அனைவருக்கும் வணக்கம்.
இந்த "பிளாகர்" இணையதளம் வழியே உங்களை அடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதில் என்னுடைய அனுபவங்களையும், நான் கண்ட அனுபவங்களையும் காணலாம்.
தொடர்ந்து வாருங்கள் பயன் பெறுங்கள்.
நன்றி..
View My Portfolio