சமையலில் இத்துனை ரகங்களா.. அதுவும் தமிழ் சமையல் குறிப்புகள்
நினைத்தே பார்க்க முடியவில்லை.
இன்றைய மங்கையர்களுக்கு மட்டும் அல்ல, திருமண ஆகாத இளைஞர்களுக்கு மிகவும் பயனுல்ல தளமாக விளங்கும் அறுசுவை இணையதளம் சிறப்பாக விளக்குகிறது.
தங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.
www.arusuvai.com